
தற்போதைய செய்திகள்

தெலங்கானா காங்கிரஸ் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டிஜிபி பணியிடை நீக்கம்!
தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை
03-12-2023

தெலங்கானா: கேசிஆர் மற்றும் ரேவந்த் ரெட்டி இருவரையும் தோற்கடித்த பாஜக வேட்பாளர்!
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இருவரையும் பாஜக வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.
03-12-2023

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.4) விடுமுறை
புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
03-12-2023

20 ரன்கள் மட்டுமே தேவை; சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
03-12-2023

3 நாள்களில் 400க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல்!
போர் மீண்டும் துவங்கி மூன்று நாள்களில் 400-க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தி 240 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது.
03-12-2023

4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-12-2023

மக்களவைத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே
நான்கு மாநில பேரவைத் தேர்தல் தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம்
03-12-2023

5-வது டி20: இந்தியா பேட்டிங்; தீபக் சஹார் அணியில் இல்லை!
இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
03-12-2023

தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்: முதல்வர் ஸ்டாலின்
மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
03-12-2023

4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: 6 மணி நிலவரம்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள்
03-12-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்