ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பாஜக நிர்வாகிகள் நியமனம்

பாஜக மாவட்டச் செயலராக பாளைங்கோட்டையைச் சேர்ந்த சி.ஜெயசித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் வெளியிட்ட அறிக்கை:பாஜகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளத்தைச் சேர்ந்த எஸ்.மோகனசுந்தரி, மாவட்டச் செயலராக பாளையங்கோட்டை சி.ஜெயசித்ரா, திசையன்விளை மண்டல தலைவராக எஸ்.கே.தர்மராஜு ஆகியோர் கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Published On :

பாஜக மாவட்டச் செயலராக பாளைங்கோட்டையைச் சேர்ந்த சி.ஜெயசித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் வெளியிட்ட அறிக்கை:
பாஜகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளத்தைச் சேர்ந்த எஸ்.மோகனசுந்தரி, மாவட்டச் செயலராக பாளையங்கோட்டை சி.ஜெயசித்ரா, திசையன்விளை மண்டல தலைவராக எஸ்.கே.தர்மராஜு ஆகியோர் கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.