இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்: டிரெய்லர் வெளியீடு!

தெலுங்கில், குரு என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்: டிரெய்லர் வெளியீடு!

மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படம் தற்போது தெலுங்கில், குரு என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அதிலும் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மாதவன் வேடத்தில் வெங்கடேஷ். தெலுங்கிலும் சுதா கோங்கரா இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன்.  

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com