ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணியின் காற்று வெளியிடை பாடல்கள்!

இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று வெளியிடப்பட்டது. அனைத்து பாடல்களும் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணியின் காற்று வெளியிடை பாடல்கள்!

மணி ரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து வரிவிலக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படாது என்று அறியப்படுகிறது. திட்டமிட்டபடி படம் ஏப்ரல் 7 அன்று வெளியாகிறது.

இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து பாடல்களும் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com