தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்.. மூன்றாவது செயல்திட்டம்!தமிழில் உயர்கல்வி என்பதில் உள்ள சிக்கலும் அற்கான தீர்வும் வரிசையில் மூன்றாவது செயல்திட்டம்!14 மணி நேரங்கள் முன்பு
அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.19 மார்ச் 2026
அரசு மனநலக் காப்பகத்தில் எம்.ஏ. உளவியல் படிப்பு : அரசாணை வெளியீடுஅரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.19 மார்ச் 2026
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.19 மார்ச் 2026
தமிழ்நாடு விளையாட்டு ஆணைய விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மார்ச் 2026
சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்புசென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு18 மார்ச் 2026