ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை!

கண்கள் வறண்டு விடாமலிருக்க, கண்ணீர் கசிவு எப்போதும் கண்களில் இருக்கும்படியான விதத்தில் நீர் சுரப்பிகள் வேலை செய்து கொண்டே இருக்கின்றன.

20-09-2018

பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!

மூளையை பாதிப்புறச் செய்யும் ஒரு வகை வாதநோய் இதுவென்பதாலும், அதன் சீற்றத்தை அடக்கி, மூளையிலுள்ள நரம்புகளை வலுப்பெறச் செய்து, அங்குள்ள சுரப்பிகளின் குறைபாடுகளைச் களைய வேண்டியிருப்பதாலும்,

13-09-2018

தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்!

இருபது வருடங்களாக தலைபாரத்தால் சிரமப்படுகிறேன். தலை எப்போதும் பாரமாகவே இருக்கிறது.

06-09-2018

ரத்தக் குழாய்கள் வலுவடைய...!

என் வயது 83. எனக்கு திடீர் என்று மயக்கம் ஏற்படுகிறது. ஆனால் சில விநாடிகளில் நீங்கிவிடுகிறது. தும்மினாலும் கொட்டாவி விட்டாலும் பிடறியில் நரம்பு புடைக்கிறது.

30-08-2018

நம்மை நாமே சரி செய்து கொள்ள ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்.. ப்ளீஸ் படிச்சிட்டு யார் கிட்டயும் சொல்லாதீங்க!

வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுவதாவது: இரவு படுக்கும் முன் சிறிது சிந்தனை தேவை.

09-08-2018

வயிற்றுப் பிரச்னைகளுக்கு இயற்கை வைத்தியம் இருக்க மாத்திரைகள் எதற்கு?

என்னால் நாட்டு மருந்துகள் தயாரிக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு இல்லாத தற்கால சூழலில் அதிகம் ஏற்படும் குடல் சார்ந்த மலக்கட்டு, வாயு பிடிப்பு, சீதக்கடுப்பு, வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, குடல் புழு மற

02-08-2018

படுத்தபடுக்கையாக இருப்பவர்களின் படுக்கைப் புண் விரைவில் ஆற...!

என் மனைவிக்கு 69 வயதாகிறது. 9 வருடம் முன்பு BRAIN STROKE ஏற்பட்டு, ஆபரேஷன் செய்தும் முன்னேற்றமில்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கிறாள். உணவு,  மூக்குக் குழாய் மூலம் திரவ உணவாக தரப்பட்டு வருகிறது.

26-07-2018

தனித்துவம் வாய்ந்த 'ஞவரகிழி' சிகிச்சையின் பயன்கள்!

'ஞவரகிழி' என்ற ஆயுர்வேத சிகிச்சை முறை வேறு எந்த ஒரு சிகிச்சை முறையிலும் குறிப்பிடப்படாத தனித்துவம் வாய்ந்தது என்று கேள்விப்படுகிறேன்

19-07-2018

செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்!

செயற்கை முறை தயாரிப்பில்லாமல் செக்கிலாட்டப்பட்ட நல்லெண்ணெய்யை உணவாகச் சாப்பிடப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் - சுவையில்

12-07-2018

மருத்துவரைப் பார்க்கப் போகும் போது படபடப்பாக இருக்கிறதா?

நான் எப்போது டாக்டரைப் பார்க்கச் சென்றாலும் ஏதேனும் புதிய பிரச்னையைக் கூறிவிடுவாரோ என்ற பயத்திலேயே போகிறேன்.

05-07-2018

எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? 

எண்ணெய்ப் பசையுள்ள உணவு, புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத்தன்மையைப் போக்குகிறது. வலிவை கொடுக்கிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. 

28-06-2018

பசித்ததும் சாப்பிடுகிறோம்; அதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

ஆயுர்வேதம் சில காய்கறிகளை, உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் இன்று இருக்கும் பல மாற்று மருத்துவ முறைகளும் அவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்கிறது.

21-06-2018

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உருவானது ஆயுர்வேத மருத்துவ முறை. இன்று, உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற மருத்துவ முறையாக, மக்களுக்குப் பயன் அளித்து வருகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் மட்டுமே தீர்வு உள்ளது என்பது இந்த மருத்துவத்தின் சிறப்பு.

இத் தொடரை எழுதும் பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், சென்னை பூவிருந்தவல்லி அருகே நாசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இத் தொடர் குறித்த மேலதிக விவரங்களுக்கு 94444 41771 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை