வலி தீரும் வழிகள்

8. உங்கள் கழுத்து வலிக்கு காரணம் என்ன?

இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான கழுத்து வலியுடன் வந்த 24 வயதேயான

12-04-2017

7. சூரிய ஒளியும் வலியும்

கழுத்தை பற்றிய தொடர்ந்து உங்களுக்கு விளக்கி கொண்டு வர முக்கிய காரணம்

29-03-2017

6. தலையணையும் தலைவலியும்!

கழுத்து வலியின் பற்றிய தொடரின் இந்த பகுதி உங்கள் அன்றாட வாழ்க்கையின்

22-03-2017

5. குறுஞ்செய்தியும் கழுத்து வலியும்

கணிப்பொறி மட்டுமல்ல கழுத்து வலியின் இன்னொரு முக்கிய காரணம், உங்கள்

09-03-2017

4. கணிப்பொறியும் கழுத்துவலியும்

வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் வளர்ந்த நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும்

01-03-2017

3.நாமே நமக்கு மருத்துவர்

வலியை பற்றி மருத்துவ உலகம் இன்று தனது பார்வையை மாற்றத் தொடங்கி இருப்பது

22-02-2017

2. வலி நிவாரணிகள் வேண்டாமே

அதிகப்படியான வேலை பளு, அலுவலக பயணம் அலைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால்

15-02-2017

1. மாத்திரைகள் தேவையா?

ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய

08-02-2017

வலி தீரும் வழிகள்!

வாழ்க்கைப் பயணத்தில் வலிகள் என்ற பிசியோதெரபி மருத்துவம் பற்றிய தொடர் மனித உடலில் எலும்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தசைப் பகுதி, இன்னும் பல்வேறு உடல் கட்டமைப்பை தாங்கிக்கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், அது தொடர்பான பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுக முன்னிறுத்தி இத் தொடரில் விவாதிக்கப்படும். குறிப்பாக, உங்களின் வலி சார்ந்த பிரச்னைகள் குறித்து 'வலி தீரும் வழிகள்' என்ற இத் தொடரின் பல்வேறு கட்ட நகர்தலில் விடையளிக்க முயற்சிக்கிறேன்.

தொடர் அனுபவங்கள் மூலம் திரட்டும் அறிவே எனது களப்பணியை செவ்வனே செய்ய உதவும் என்றும் முழுமையாக நம்புகிறேன். அதன் எண்ணமும் ஊக்கமுமே இந்தத் தொடர் அனுபவக் கட்டுரை. இந்தத் தொடர், இடைவெளி இல்லாத வாழ்க்கை ஓட்டத்தில், உடம்பு வலிகள் எதனால் ஏன் என்ற சிறிய அறிவுறுத்தல்/விழிப்புணர்வு பற்றியது. அத்துடன், வலி மாத்திரையின் தேவையையும் அதன் பக்கவிளைவையும் புரிந்துகொள்ளவும், வலி மாத்திரையின் பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ளவும், வலியின் உடற்கூறுகள், உடற்பயிற்சியின் நன்மைகள் பற்றிய விளக்கமாகவும் இந்தத் தொடரை நாம் கருதலாம்.

டாக்டர் செந்தில்குமார்

டாக்டர் செந்தில்குமார்

தி. செந்தில்குமார், MPT (ORTHO), PGDFWM, MIAP ஒரு பிசியோதெரபிஸ்ட். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பிசியோதெரபி துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பத்து ஆண்டுகளாக இத் துறையில் பணியாற்றி வருகிறார். பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகவும், ஒரு தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

பிசியோதெரபி மருத்துவம் குறித்து இவர் எழுதிய புத்தகம் சிறந்த மருத்துவ நூல் மற்றும் புத்தக ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது. பல்வேறு இதழ்களிலும், இணையத்திலும் மருத்துவக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வருகிறார்.

தொடர்புக்கு: டாக்டர் தி. செந்தில்குமார் - 08147349181

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை