/
சென்னை: அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தம்மம்பட்டி அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டவா் அடையாளம் தெரிந்தது!

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு






