லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

விளக்குகள் எரியுமா?

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குத் தினமும் சென்று வருவோர் பல ஆயிரம் பேர். அதிகப் பேருந்துக் கட்டணத்தால் ரயில் பயணத்தைத்தான் இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.

Updated On :19 மார்ச் 2017, 9:25 pm

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குத் தினமும் சென்று வருவோர் பல ஆயிரம் பேர். அதிகப் பேருந்துக் கட்டணத்தால் ரயில் பயணத்தைத்தான் இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதனால் காலையிலும் மாலையிலும் அதிகக் கூட்டம் இருக்கும்.
மீஞ்சூர் ரயில் நிலைய நடைமேடையில் விளக்குகள் எரியாதது, ரயில்வே காவலர்கள் இல்லாததால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. ரயில்வே துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.