கவுன்டி கிரிக்கெட்டில் அசத்திய மானவ் சுதர்!கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.13 ஜூன் 2026, 4:48 pm IST
இந்திய அணியால் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்: தலைமைப் பயிற்சியாளர்நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.13 ஜூன் 2026, 4:04 pm IST
கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா! புலம்பெயர்ந்த வீரர்களை கால்பந்து உலகக் கோப்பைக்கான அணியில் இணைத்துள்ள ஆஸ்திரேலிய அணி குறித்து... 13 ஜூன் 2026, 3:39 pm IST
அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து..! கோப்பைக்கான காத்திருப்பு 2 ஆண்டுகளாக நீடிப்பு!ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து குறித்து... 13 ஜூன் 2026, 2:35 pm IST
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழையினால் தாமதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து... 13 ஜூன் 2026, 1:15 pm IST
3 வரலாற்றுச் சாதனைகளுடன் சொந்த மண்ணில் அபார வெற்றியைப் பெற்ற அமெரிக்கா! கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்காவின் அபார வெற்றி குறித்து... 13 ஜூன் 2026, 12:37 pm IST