லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் கூறினார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 8:52 pm

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் கூறினார்.
அதிமுகவிலிருந்து விலகிய நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் செவ்வாய்கிழமை இணைந்தார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மாஃபா கே.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம். அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் நிறைவேற்றாத திட்டங்களும் இதிலும் இடம்பெறும். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.