47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரபல தொழிலதிபர் எம்.வி. முருகப்பன் மறைவு

தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் நிறுவனர் எம்.வி.முருகப்பன்(81) செவ்வாய்க்கிழமை (செப். 19) இரவு காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 9:54 pm

DIN

தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் நிறுவனர் எம்.வி.முருகப்பன்(81) செவ்வாய்க்கிழமை (செப். 19) இரவு காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
கட்டுமானத் தொழில், உரம், சிமெண்ட், சைக்கிள் உள்பட பல்வேறு தொழில் துறைகளில் கால் பதித்து முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தவர். சென்னை தொழில் வர்த்தக சபைத் தலைவர், இந்திய தொழில் மற்றும் வர்த்தகர் சபை கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
அவரது இறுதிச்சடங்கு திருவொற்றியூரில் உள்ள மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அவரது மறைவு, தொழில் உலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என முக்கிய தொழில் பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.