பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். 1 நிமிடம் முன்பு
மக்கள் புரட்சியை முதல்வா் விஜய் வீணாக்க கூடாது: பழ.கருப்பையாநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் செய்துள்ள புரட்சியை, தவறான நபா்களுடன் கூட்டணி வைத்து முதல்வா் விஜய் வீணாக்கக் கூடாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவா் பழ.கருப்பையா தெரிவித்தாா்.4 நிமிடங்கள் முன்பு
பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை: உயர் நீதிமன்றம்பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. 1 மணி நேரம் முன்பு
திருச்சி - விழுப்புரம் இடையே 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயில் இயக்கம்: தென் மாவட்டங்களுக்கு இனி விரைவாக செல்ல முடியும்திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் வகையில், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயிலை இயக்கி, முதல் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2 மணி நேரங்கள் முன்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.2 மணி நேரங்கள் முன்பு
ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...3 மணி நேரங்கள் முன்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 மணி நேரங்கள் முன்பு
மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம் என்று அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். 4 மணி நேரங்கள் முன்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின்பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 4 மணி நேரங்கள் முன்பு
காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்