* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள். அப்பொழுது உடனடியாகப் பெருங்காயத்தை இழைத்து அல்லது பெருங்காயத்தூளைக் குழைத்துக் குழந்தையின் தொப்புளில் மற்றும் உள்ளங்கால்களிலும், கையிலும் இலேசாகத் தடவினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவர்.
* குழந்தைக்கு குளிர்காலத்தில் நெஞ்சு சளியாகிவிட்டால் தேங்காய் எண்ணெய்யில் சூடத்தைப் போட்டு லேசாக சூடு செய்து. சூடம் கரைந்தவுடன், அந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான சூட்டில் நெஞ்சிலும் காலிலும் தேய்த்தால் சளி குறையும்.
* இழைத்து கொடுக்கும் மருந்துகளான கோரோஜனை கஸ்தூரி மருந்தை இழைத்துத் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் சளியைக் கரைத்துவிடும்.
- அங்கயற்கண்ணி ராஜு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி மன்னர்களை ஒரே ஓவரில் விக்கெட் எடுத்த ஷஷாங் சிங்..! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!
சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்

”லூசா நீ? எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!” கிராம மக்களைத் திட்டிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

