விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, குலசேகரநல்லூர் பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சி நடந்தது. தொலைநோக்கு பார்வை, பிரச்னைகளை சமாளிக்கும் திறன், ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களின் அடிப்படையில், எதையும் அணுகுதல் பற்றி பயிற்சி தரப்பட்டது. பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், பஸரியா, விஜயலட்சுமி, சாந்தி பயிற்சி அளித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தேன்மொழி, கருப்பசாமி பார்வையிட்டனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திட்ட அலுவலர் மாடசாமி ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

