/
பிரபாஸ் நடிப்பில் உருவான டார்லிங் திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியானது.
இயக்குநர் கருணாகரன் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் டார்லிங்.
டார்லிங் திரைப்படம் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப். 23 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதையடுத்து, இப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



