தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
வெள்ளைப் பட்டாணியை ஆறு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி உப்பு சேர்த்து குழையாமல் குக்கரில் அல்லது தனியாகப் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
11 அக்டோபர் 2026, 6:10 am IST