மாங்காய் கேரட் அவியல்

மாங்காய், கேரட் ஆகிய இரண்டையும் நீளவாக்கில் நடுத்தரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து, மிக்சியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

31-07-2022

மாங்காய் காராமணி குழம்பு

மாங்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் காராமணி, நறுக்கிய  தேங்காய்த் துண்டு ஆகியவற்றை இட்டு, போதுமான நீர் சேர்த்து வேகவிடவும்.

31-07-2022

மாங்காய் சாலட்

வேர்க்கடலையை தோல் நீக்கி பாதியாக்க வேண்டும். மாங்காயைத் துருவ வேண்டும். பச்சை மிளகாயை அரிய வேண்டும்.

31-07-2022

மாங்காய் பச்சடி

மாங்காய், தேங்காயைத் துருவ வேண்டும். தயிர் புளிப்பில்லாத கெட்டித் தயிராக இருக்க வேண்டும்.

31-07-2022

மாங்காய்  சட்னி

மாங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.

31-07-2022

மாங்காய் கொத்சு

மாங்காயை நன்றாக அலம்பி வட்டவட்டமாகத் தோலுடன் நறுக்க வேண்டும். அடிகனமான பாத்திரம் ஒன்றில் தேவையான தண்ணீர்விட்டு, நறுக்கிய மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு மூடி வேக

31-07-2022

பால் காய்ச்சும்போது கவனிக்க வேண்டியவை!

பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

31-07-2022

அகத்திக் கீரையின் மகத்துவம்

உடஉடற்சூட்டைத் தணிப்பதில் தனிச்சிறப்பு அகத்திக் கீரைக்கு உண்டுற்சூட்டைத் தணிப்பதில் தனிச்சிறப்பு அகத்திக் கீரைக்கு உண்டு.

31-07-2022

வேப்பம் பூ பச்சடி

முதலில் மாங்காயை நன்கு கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

13-04-2022

சேமியா கேசரி

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத் தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

13-04-2022

சிப்ஸ் மீந்துவிட்டால்  இப்படி செய்து பாருங்கள்!

கிரேவி வகைகள் செய்யும்போது, பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துச் சேர்த்தால் கிரேவி டேஸ்ட் சூப்பராக இருக்கும். 

05-01-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை