பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வேர்க்கடலை கேக்

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாக அடித்துக் கொள்ள வேண்டும்.

Published On :

தேவையான பொருள்கள்:

மைதா மாவு- 200 கிராம்

சர்க்கரை (பொடி செய்தது)- 300 கிராம்

வறுத்த வேர்க்கடலைப் பொடி- 100 கிராம்

வெண்ணெய்- 150 கிராம்

முட்டை- 4

பேக்கிங் பௌடர்- 1 தேக்கரண்டி

பால்- சிறிதளவு

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாக அடித்துக் கொள்ள வேண்டும். மைதா மாவுடன் பேக்கிங் பௌடரை சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ள வேண்டும். மைதாவுடன் வேர்க்கடலை பொடி சேர்க்கவும்.

சர்க்கரைப் பொடியையும், வெண்ணெயையும் நன்றாகக் கலக்கவும். பிறகு மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சர்க்கரை, வெண்ணெய் கலவையுடன் கலந்து அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், தனித்தனியாக அடித்து வைத்துள்ள முட்டையையும் கலக்கவும்.

கேக் மாவு கெட்டியாகிவிட்டால், சிறிது பால் கலக்கவும். கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவப்பட்ட காகிதத்தைப் போட்டு கேக் மாவை ஊற்றி, அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.