
சமையல் டிப்ஸ்
வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக் கடலை ஆகியவற்றை பச்சையாக மிக்ஸியில் பொடித்து, கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.
26-06-2022

ராகி லட்டு
கடாயில் ராகி மாவை லேசாக வறுக்கவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கலாம்.
26-06-2022

பனங்கிழங்கு பாயாசம்
பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல் உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும்.
26-06-2022

கொள்ளு கருப்பு உளுந்து வடை
கறுப்பு உளுந்து, அரிசியைக் கழுவி மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
26-06-2022

வரகரிசி இட்லி உப்புமா
வரகரிசி, துவரம் பருப்பு, புளி, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
26-06-2022

பாதத்தைக் கவனியுங்க..!
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில பாஸ்பரஸ் இதில் உள்ளன. எல்.டி.எல்.
26-06-2022

டபேதாராக முதன் முறையாக பெண்!
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
19-06-2022

தனக்குத் தானே திருமணம்
குஜராத்தில் இளம்பெண் ஒருவர் அண்மையில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
19-06-2022

சமையல் டிப்ஸ்
உருளைக் கிழங்கை சீவி ஓர் வெள்ளைத் துணியில் கட்டி, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் அழுத்திவைத்து, பின்னர் குளிர்ந்த உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்து வறுத்தால் வெள்ளை வெளேரென்று மொறுமொறுவென இருக்கும்.
19-06-2022

அதிமதுர சுக்கு சூப்
பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி, பனை வெல்லம் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
19-06-2022

துளசி சூப்
பாத்திரத்தில் ஒரு நெய் தேக்கரண்டி விட்டு சூடானவுடன் சீரகப் பொடி அரை தேக்கரண்டி சேர்த்து, பின்னர் தண்ணீர் ஒரு கப் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
19-06-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்