மருத்துவக் குறிப்புகள்

அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சோத்துக்கத்தாழை இவற்றில் ஜூஸ் செய்து குடிப்பது நன்மை பயக்கும்.
மருத்துவக் குறிப்புகள்
Updated on
1 min read

அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சோத்துக்கத்தாழை இவற்றில் ஜூஸ் செய்து குடிப்பது நன்மை பயக்கும்.

மாதுளம் பழத்தோலைப் பிய்த்துப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு நீர் பாதியளவானதும் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால் குடலுக்கு நல்லது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவேண்டும்.

செம்பருத்திப்பூவை (ஒற்றைச் செம்பருத்தி) பச்சையாகத் தின்றாலோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாகக் குடித்து வந்தாலோ சர்க்கரை நோய், ரத்த அழுத்தப் பாதிப்பு கட்டுப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com