தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

உடல் சூடு தணிக்கும் புதினா! பயன்கள் என்னென்ன?

புதினாவை சட்னி, ஜூஸ் என எந்த விதத்திலும் பயன்படுத்தலாம்.

Published On :11 பிப்ரவரி 2026, 2:14 pm IST

புதினாவை சட்னி, ஜூஸ் என எந்த விதத்திலும் பயன்படுத்தலாம்.

அசைவ உணவு சாப்பிடுபவர்கள், கொழுப்புப் பொருள்களைச் சாப்பிடுபவர்கள் எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள், புதினாவை சமையலில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

புதினாவை நீர் விடாமல் அரைத்துப் பற்று போட்டால் தசை வலி, நரம்பு வலி, கீல் வாத வலிகளின் வேதனை குறையும்.

முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா இலைச் சாறை முகத்தில் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.

புதினா இலையை நீரில் ஊறவைத்து, அந்த நீரை அஜீரணம் உள்ளவர்கள் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

புதினாவோடு இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்துக் காய்ச்சி சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் நின்றுவிடும்.

புதினாவைத் தொக்குச் செய்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடானது தணிந்து விடும்.

எலுமிச்சைச் சாறு, புதினா இலைச்சாறு இவற்றோடு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.