ஸ்பெஷல்

காதலி காதலிப்பது காதலனுக்கு தெரியாமலேயே...

கல்லூரி மாணவர்களுக்கிடையேயான காதலை மையமாக வைத்து மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்டு 1980ல் வெளியான 'ஒருதலை ராகம்' என்ற படம் இன்றும் காதலின் வலியை சொல்லும் படமாக இருக்கிறது. 

14-02-2020

தோற்றவர் வென்றவர் ஆகிறார்

காந்த விசையைப் போல, புவி ஈர்ப்பு விசையைப் போல எதிர்பால் ஈர்ப்பு என்பது உலகத்தை இயக்குகிறது. காற்றையும் நீரையும் போல காதலும் வாழ்வதற்கு இன்றியமையாதது.

14-02-2020

காதல் என்பது எது வரை?

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியும் ஒரு நாளை இங்கே யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று இதைப் பற்றி எழுதாதவர்களோ பேசாதவர்களோ இல்லை.

14-02-2020

காதலெனப்படுவது சரணாகதி 

எது காதல்? அதை உள்வாங்குகிற இரசவாதபுத்தி மிக முக்கியமானது. காதல் என்பது நம்பிக்கை.

14-02-2020

தமிழ் ரசிகர்களின் மனதை அள்ளிய காதல் படங்கள்!

சமீபகாலமாக, 1990களுக்குப் பிறகு நம் ரசிகர்கள் கொண்டாடிய காதல் படங்கள் இவை...

14-02-2020

திரையிலும் வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடிகள்!

இந்த ஜோடிகள் திரையில் ஒன்றாக நடித்ததோடு வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து இன்று வரை வெற்றிகரமான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்...

14-02-2020

நல்வழித் திருப்பிய காதல் திரைப்படம் ஒருதலை ராகம்

40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் காதல் மொழி பேசி  நல்லவழி காதல் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒருதலை ராகம் காதலர்களுக்கான திரைப்படம் என்பதுதான் உண்மை.

14-02-2020

இதயம் இடம் மாறியதே...

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் நிகழக்கூடிய இயல்பான ஒன்று. அந்த உணர்வைப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும்.

14-02-2020

புகைப்படம்: இணையதளம் | கத்தோலிக்க.ஆர்க்
காதலர் தினமும் அதன் ரத்த சரித்திரமும்: யார் இந்த வேலண்டைன்?

கிபி 268-270 காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார்தான் புனித வேலண்டைன்.

14-02-2020

காதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால். கண்ணீர் நிச்சயம் உண்டு. காதலில் மகிழ்ச்சியும், துள்ளலும் மட்டுமல்ல.. வலிகளும், கண்ணீரும்

14-02-2020

கொண்டாடினாலும் காதல் திருமணங்களில் 25 சதவிகிதமே வெற்றி

காதலர் தின விழா ஒரு புறம் கலக்கிக்கொண்டிருந்தாலும் கூட மறுபுறம் காதலர் திருமணம் செய்து கொண்டவர்களில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட 25 சதவீதமே என்கிறது சில புள்ளிவிவரங்கள்.

14-02-2020

காதல் போய் கமர்ஷியல் வந்தது டும்... டும்... டும்...

தமிழ்த் திரையுலகில் காதல் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வந்தது போய் இப்போது கமர்ஷியல் திரைப்படங்கள் வந்து குவிகின்றன. இவை காலத்தைக் கடந்து வெல்லுமா?

14-02-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை