'இடியட்' திரைப்படத்தின் டிரெய்லர்

சிவா, நிக்கி நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள 'இடியட்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள இந்த படத்தில் மயில்சாமி, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை