தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!

ஆரி மற்றும் பரத் இணைந்து நடிக்கும் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

Updated On :12 ஏப்ரல் 2026, 11:14 pm IST

ஆரி மற்றும் பரத் இணைந்து நடிக்கும் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் அம்மு அபிராமி, பிரசன்னா, சுனில், ராதாரவி, கிஷோர், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.