12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆரி, பரத் நடிக்கும் காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் பட டீசர்!

“காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

Gods and Soldiers

நடிகர்கள் பரத், ஆரி மற்றும் பாடகர் வேடன்... - youtube

Published On :

நடிகர்கள் ஆரி மற்றும் பரத் இணைந்து நடிக்கும் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ஆரி அர்ஜுனன் மற்றும் பரத் இணைந்து நடித்துள்ள புதிய படம் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்”. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் அம்மு அபிராமி, பிரசன்னா, சுனில், ராதாரவி, கிஷோர், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் பிரபல ராப் பாடகர்களான வேடன் மற்றும் பால் டப்பா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், புதுமையான ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” படத்தின் டீசரை படக்குழுவினர் சனிக்கிழமை (ஏப். 11) அன்று வெளியிட்டுள்ளனர்.

Summary

The teaser for the film "Gods and Soldiers," starring actors Aari and Bharath, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.