தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி நியமிப்பது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை மேற்கொண்டது.
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச்செயலாளர் மணிவாசன் பங்கேற்றனர்.
தமிழக அரசு பரிந்துரைத்த 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பபட்ட நிலையில் அதற்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூவரில் ஒருவர் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
UPSC Approves Three Member list for Appointment of Tamil Nadu New DGP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



