செய்திகள்

விஸ்வாசம் படத்தில் ஹெல்மெட் அணிந்து நடித்த அஜித், நயன்தாரா: சென்னை காவல் துணை ஆணையர் பாராட்டு!

கதாநாயகன் கார் ஒட்டும்போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது, தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட...

17-01-2019

நெடுவாழிக்கு கல்யாணமாமே!

ஒஸ்தியில் ரிச்சாவின் தந்தையாக வரும் வி டி வி கணேஷ் அவரை நெடுவாழி என்று தான் அழைப்பார்.

17-01-2019

உலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ!

இப்பாடலின் விடியோவுக்கு இன்னொரு பெருமையும் கிடைத்துள்ளது. பில்போர்ட் யூடியூப் பட்டியலில்...

17-01-2019

என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ அல்ல: ரஜினி படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!

படத்தின் தலைப்பு நாற்காலி என ரசிகர்கள் சிலர் போஸ்டர் வடிவமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்...

16-01-2019

ராமின் பேரன்பு படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக...

16-01-2019

ரெண்டு படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் மாதவன் - அனுஷ்கா!

2006-ல் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த படம் - ரெண்டு. இதையடுத்து பலவருடங்களுக்குப் பிறகு...

16-01-2019

தெலுங்கு நடிகை அனிஷாவைத் திருமணம் செய்யவுள்ளார் விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு! (படங்கள்)

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்...

16-01-2019

நடிகை ரிச்சாவுக்கு அமெரிக்காவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது!

சிம்பு, தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்த நடிகை ரிச்சாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

16-01-2019

ஜல்லிக்கட்டைக் காப்பாற்றிவிட்டோம், அடுத்ததாக இதையும் காப்பாற்றவேண்டும்: நடிகை அதுல்யா வேண்டுகோள்! (விடியோ & படங்கள்)

நம் கலாசாரத்தைக் காப்பாற்றுவது ஜல்லிக்கட்டு. அதை நாம் காப்பாற்றிவிட்டோம். அதேபோல...

16-01-2019

சார்லி சாப்ளின் 2 பட  டிரெய்லர் வெளியீடு!

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம்.

16-01-2019

'பேட்ட' வசூல் விபரங்களை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ள சன் பிக்சர்ஸ் ட்வீட் 

'பேட்ட' வசூல் விபரங்களை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? என்று பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்களை நோக்கி சன் பிக்சர்ஸ் செய்துள்ள ட்வீட் சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ளது.

15-01-2019

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய படத்தில் பிரியா வாரியர்: ட்ரைலர் காட்சிகளால் சர்ச்சை

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் 'கண் சிமிட்டல்' புகழ் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

15-01-2019