/
சென்னை, மே. 30: பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்துடன் தங்கப் பதக்கம் பெற்றவர். 25 வருடங்களாக சென்னை வானொலியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். குழந்தைகள், இலக்கியம், சமூக நலம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். 1984-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

2.6.1976: கோயில்களில் நியமன டிரஸ்டிகள் பதவி இழப்பு - கணக்கை ஒப்படைக்க உத்தரவு

தொப்பூா் கணவாய் பகுதியில் தற்காலிக சாலைகளை மேம்படுத்தி பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


