இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய திமுக தலைவர் கருணாநிதி (விடியோ)

தனது கொள்ளுப் பேரன் பேட்டிங் செய்ய, உட்கார்ந்த நிலையில் அவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி பந்தை வீசி விளையாடும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Published On :

சென்னை: தனது கொள்ளுப் பேரன் பேட்டிங் செய்ய, உட்கார்ந்த நிலையில் அவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி பந்தை வீசி விளையாடும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தீவிர அரசியலில் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவ்வப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துப் பேசும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், கருணாநிதி பந்து வீசும் விடியோ தற்போது வெளியாகி திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி ஆகியோர் உற்சாகமளிக்க, கொள்ளுப் பேரன் மகிழன் பேட்டிங் செய்ய, கருணாநிதி பந்து வீசும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.