திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே கேஸ் சிலிண்டர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலைமறியல்

சாத்தூர், ஏப்.19: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப் பட்டியில், கேச் சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமேட்டுப்பட்டியில் கேஸ் சிலிண்டர் வழ

Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm

சாத்தூர், ஏப்.19: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப் பட்டியில், கேச் சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓமேட்டுப்பட்டியில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாததால் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணி அளவில் சாத்தூர் - ஏழாயிரம்பண்ணை சாலையில் கூடிய மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினர். சாத்தூர் பகுதியில் ஒரு கேஸ் ஏஜென்ஸிதான் உள்ளது, மேலும் ஒரு ஏஜென்ஸி இருந்தால் இந்தப் பிரச்னை ஓரளவு தவிர்க்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.