திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊராட்சி மன்றத் தலைவர் கொலைவழக்கு: 2 பேர் சரண்

சாத்தூர், மே.15: ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று மர்மகும்பலால்  படுகொலை செய்ப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் கோபால், கர

Updated On :20 செப்டம்பர் 2012, 1:17 am

சாத்தூர், மே.15: ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று மர்மகும்பலால்  படுகொலை செய்ப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் கோபால், கருப்பசாமி என்ற இருவர் சுரேஷ் கொலை வழக்கில் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.  அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.