திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே கார் விபத்து: ஒருவர் பலி

மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு

Updated On :22 மார்ச் 2013, 6:20 am

மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. காரினை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூஸ் என்பவர் ஓட்டி வந்தார்.  இந்த விபத்தில் அனூஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.