ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated On :18 ஜூன் 2018, 10:17 am
வேலங்குச்சிகள் செய்த வேலை-இப்பொழுது சில களிம்புகள்,  பற்களின் விளிம்புகளில்செய்து கொண்டிருக்கின்றன—அன்று திண்ணைப்பள்ளிகள்வித்தையின் விந்தைகள்,இன்றோ கல்விக்கடைகள் பலமுதலீடு செய்யும் பங்குச்சந்தைகள் –காற்றிலிருந்துகாணாமல் போனது  நீர் சத்து .ஒரு ஈரமில்லா மனிதமனங்களைப்போல்உலர்ந்து வருகிறது --வாழ்க்கை மரங்களில்எங்கே க்ளோரோபில் ?பசுமைக்காதல் இல்லாதவரட்டுத் திருமண உறவுகள் --தாய்ப்பாலாய் ஒரு கார்பன் –அந்த எரிபொருள்தாங்கிப்பிடித்து எரிய வைக்க வேண்டுமேவாழ்க்கை விளக்கை ?“வெளிச்சம்” “சூடு”இரண்டுமின்றி ஒரு சூரியன்--அப்படிதான், தொழிலில் “நாணயமும்  நியாயமும்” ..இவற்றை கடத்தியது யார் ??பேராசை அரக்கனோ ?பசு வளர்த்துபயிர் செழித்த பூமி –பூனை வளர்த்தோம்புதைக்குள் விழுந்ததுநாமா ? நம் நிலமா ??நமக்குள் பாரதப் பண்பாடுசீராகத்தான் ஓடிக்கொண்டிருந்தது-இந்த ரயிலை தடம் மாற்றியது யார் ?நிற்கட்டும்தோல் தான் உரிந்துள்ளது-மரபணு மாறவில்லை..இனியாவதுஇந்தியப்பெண்களின்கருப்பைகளில் கலாசாரத்தைகருத்தரிக்க வைப்போம் –புறப்படு –  மிச்சத்தை மீட்க புறப்படு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.