தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதனால், தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக தபால் வாக்கு செலுத்த சிறப்பு மையமும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tn Election 2026 Holiday for schools in Tenkasi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!

அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




