/
ஓருமுறையேனும் காவிரியாறு தமிழகத்தில் கரைபுரண்டு ஓடவேண்டும்கங்கை நீர் தாமிரபரணியில் கலந்து வரவேண்டும் ஒருமுறையேனும் இந்தியா ஒன்று நினைவு வரவேண்டும்பொன்னியி செல்வன் காலத்தில் வந்த புதுவெள்ளம் இப்போது வரவேண்டும்கரிகாற்சோழன் காலத்தில் இருப்பாதாய் கனவு வரவேண்டும், அதில் களிப்பு வரவேண்டும்ஒருமுறையேனும் அமெரிக டாலரின் மதிப்பு இந்திய உரூபாய்க்கும் நிகராய் வரவேண்டும் !ஒருமுறையேனும் வரிசையில் நின்றவர்கெல்லாம் ரேஷனில் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை வரவேண்டும்!ஒருமுறையேனும் சம்பளத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்த மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் !ஒருமுறையேனும் ஊழியர்கள் போராடாமல் அரசே ஊதியம் மாற்றி யமைக்க வேண்டும்ஒருமுறையேனும் உரூபாய் வாங்காமல் நமது வாக்கை நாம் தக்கவர்க்கு அளிக்க வேண்டும்ஒருமுறையேனும் கடனே வாங்காமல் தீபாவளி பண்டிகை திருப்தியாய் கொண்டாடவேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

