பாடல் 10:
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே
விளக்கம்:
பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மேன்மை வாய்ந்த மார்பகங்கள்;' இருக்கின் மலிந்த=இருக்கு முதலான நான்கு வேதங்களில் நிறைந்துள்ள;
பொழிப்புரை:
மிகவும் அதிகமாக சாரமற்ற சொற்களைப் பேசும் சமணர்களும், உண்மையை மறைத்துப் பேசும் புத்தரின் சொற்களையும், சீர்காழியில் வீற்றிருக்கும் பெருமான் ஒரு பொருட்டாக கருதாமல் நீக்குகின்றார்; இருக்கு முதலாகிய நான்கு வேதங்களில் நிறைந்துள்ள பெருமான், அரும்பு போன்று மென்மையான மார்பகங்களை கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


