கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - கொல்லம் ரயில் எண் 06037: ஏப்ரல் 6,20,27 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
ரயில் எண் 06038: ஏப்ரல் 7,14,21,28 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழாவில் நின்று செல்லும்
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82608: ஏப்ரல் 2,9,16,23,30 மே 7,14,21,28, ஜூன் 4,11,18,25 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06040 (சிறப்புக் கட்டண ரயில்): ஏப்ரல் 3,10,17,24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்த காலை 11.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுகல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82631: ஏப்ரல் 7,14,21,28 மே 5,12,19,26 ஜூன் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 82632: ஏப்ரல் 9,16,23,30 மே 7,14,21,28 ஜூன் 4,11,18,25 ஜூலை 2 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவாவில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06029: ஏப்ரல் 3,10,17,24 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
ரயில் எண் 06030: ஏப்ரல் 4,11,18,25 தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுகல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06003: ஏப்ரல் 5,12,19,26 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
ரயில் எண் 06004: ஏப்ரல் 6,13,20,27 தேதிகளில் செங்கோட்டையில் இருந்து பிற்பக்ல 2.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசியில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82601: ஏப்ரல் 7,14,21,28 மே 5,12,19,26 ஜூன் 9,16,23,30 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 1045 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 82602: ஏப்ரல் 9,16,23,30 மே 7,14,21,28 ஜூன் 4,11,18,15 ஜூலை 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுகல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - காந்திதாம் இடையே சிறப்பு ரயில்
ரயில் எண் 09457: ஏப்ரல் 13,20,27 தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு காந்திதாம் சென்றடையும்.
இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், சோரனூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர், உடுப்பி, கும்டா, கார்வார், மடகான், கார்மாலி, சிந்துதுர்க், ரத்னகிரி, சிம்லுன், ரோஹா, பான்வேல், வசாய் சாலை, வாபி, சூரத், வதோதரா, ஆனந்த், நாதியா, ஆமதாபாத். விராம்கம், திரண்காத்ரா, சாமியாலி, பச்சூவில் நின்று
செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com