ஜூலை 20 மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமாபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 20) காலை 10 மணி முதல்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமாபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 20) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
ராமாபுரம்: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மணப்பாக்கம், பரங்கிமலை - பூந்தமல்லி பிரதான சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைபள்ளம் (எம்.ஜி.ஆர். நகர்), கோலப்பாக்கம்.
அண்ணாநகர் : அண்ணா நகர் ஏ முதல் டபிள்யூ பிளாக், வ.உ.சி.நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, ஆர்.வி.நகர், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலை(ஒரு பகுதி), பெரிய கூடல் ஏ.ஏ. முதல் ஏ.எம். பிளாக் வரை, திருவீதி அம்மன் கோயில் தெரு.
மாத்தூர்: எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், மஞ்சம்பாக்கம், மாசிலாமணி நகர், மாத்தூர், சி.கே.எம்.நகர், எம்.சி.சி.அவென்யு, எம்.ஆர்.எச்.சாலை, ஆவின் குடியிருப்புகள், இடையமான் நகர், வடபெரும்பாக்கம், மணலி, பெரிய தோப்பு, சி.பி.சி.எல்.நகர், காமராஜர் சாலை, மாதவரம் பால் பண்ணை காலனி, ரங்கா தோட்டம்.
அரசினர் தோட்டம் : வாலாஜா சாலை, டி.எச். சாலை, உனிஸ் அலி தெரு, அப்பாவு தெரு, பச்சையப்பன் தெரு, எம்.யு.பேகம் 1-ஆவது முதல் 6-ஆவது தெரு வரை, திப்பு சாஹிப் தெரு, குலாம் முத்து தெரு, ஒளலியா சாஹிப் 1-ஆவது முதல் 8-ஆவது தெரு வரை, பாலமுத்து தெரு, எல்லிஸ் சாலை, சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி, சிவானந்தா சாலை, ஐ.ஜி. குடியிருப்புகள், ஐ.ஏ.எஸ். குடியிருப்புகள், பாரதி சாலை, வி.எஸ்.என்.எல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com