சாரணர் இயக்க தேர்தல்: மணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சாரணர் இயக்கத்தின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.

சாரணர் இயக்கத்தின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழ்நாடு பாரத சாரண -சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள மணிக்கு வாழ்த்துகள். அதிகார பலத்தை மீறி, தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி, மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்கட்டும் என்று ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com