நாளைய மின்தடை: சாஸ்திரி நகர், தரமணி, ஈஞ்சம்பாக்கம், செம்பியம்

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சாஸ்திரி நகர், தரமணி, ஈஞ்சம்பாக்கம், செம்பியம், பேப்பர் மில்ஸ் சாலை பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.13) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சாஸ்திரி நகர், தரமணி, ஈஞ்சம்பாக்கம், செம்பியம், பேப்பர் மில்ஸ் சாலை பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.13) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
சாஸ்திரி நகர்(வால்மிகி நகர்): வால்மிகி நகர் 1 மற்றும் 3-ஆவது கடற்கரைச்சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் கடற்கரைச் சாலை, ராஜா சீனிவாசா நகர் பிரதான சாலை 1, 2, 3-ஆவது தெரு, ராஜகோபாலன் பிரதான சாலை 1, 2, 3-ஆவது தெரு, டீச்சர்ஸ் காலனி 1, 2, 3, 4-ஆவது தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு.
தரமணி: கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, சூர்யா நகர், மருதை அவென்யூ, அம்பாடி தெரு, அருணாச்சலம் சாலை.
தேவம்பேடு: தேவம்பேடு, அகரம், கல்லூர், பொன்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம், பள்ளிப்பாளையம், பெரியமாங்காடு.
ஈஞ்சம்பாக்கம்: பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, சேஷாத்திரி அவென்யூ, இஸ்கான் கோயில் தெரு, விமலா கார்டன், கிருஷ்ணா தெரு, ராஜ் அவென்யூ, டி.வி.எஸ். அவென்யூ, அக்கரை, குணால் கார்டன், ஜெகஜீவன் ராம் அவென்யூ.
செம்பியம்: கெளதமபுரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, ஜவஹர் தெரு, ராஜா தெரு , பெரியார் நகர், சுப்பிரமணியன் நகர், கார் நகர், எம்.பி. எம். தெரு ஒரு பகுதி, ரமணா நகர் ஒரு பகுதி, வீரபாண்டியன் தெரு, புது காமராஜ் நகர், மடுமா நகர் ஒரு பகுதி, மாணிக்கவிநாயகர் கோயில் தெரு, கட்டபொம்மன் தெரு, திருப்பூர் குமரன் தெரு.
பேப்பர் மில்ஸ் சாலை: மதுரைசாமி மடம் 1 முதல் 3-ஆவது தெரு வரை, ஜெய்பீம் நகர், ஸ்டேட் பேங்க் காலனி ஒரு பகுதி, ஜார்ஜ் காலனி, லட்சுமி நகர், வசந்த் குடியிருப்பு, கென்னடி சதுக்கம் (வடக்கு), அன்பழகன் நகர், பிரகாசம் தெரு, திரு.வி.க. நகர் ஒரு பகுதி, பல்ராம் தெரு, கென்னடி சதுக்கம் ஒரு பகுதி, தீட்டித் தோட்டம் 4-ஆவது தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com