காட்சியில் இன்றும் - நாளையும்

ஜன.14-ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி: காந்தளகம் பதிப்பகம்-ப.பழனிச்சாமி எழுதிய "அஞ்சலைக்கு அஞ்சலி' நாடக நூல் வெளியீடு; ச.விமலா நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

ஜன.14-ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி: காந்தளகம் பதிப்பகம்-ப.பழனிச்சாமி எழுதிய "அஞ்சலைக்கு அஞ்சலி' நாடக நூல் வெளியீடு; ச.விமலா நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மாலை 6 மணி: "புத்தகம் என்னும் அன்னை' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் சிறப்புரை; "அயலகத் தமிழ்' என்ற தலைப்பில் க.பசும்பொன் சிறப்புரை; "வாய்மொழி இலக்கியத்தில் மனிதம்' என்ற தலைப்பில் இரா.காமராசு சிறப்புரை; பி.குருதேவ், ஆர்.மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்பு.

ஜன.15-திங்கள்கிழமை மாலை 6 மணி: "ஒரு சொல் கேளிர்' என்ற தலைப்பில் பழ.கருப்பையா சிறப்புரை; "படிப்பது சுகமே' என்ற 
தலைப்பில் ராசி.அழகப்பன் சிறப்புரை; "வாசித்தோம்; நேசித்தோமா?' என்ற தலைப்பில் ச.செந்தூரன் சிறப்புரை; எம்.சிராஜுதீன், 
பி.கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com