காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைக் கண்டு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

17-10-2017

சொத்துத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

17-10-2017

ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாணவர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாணவர் மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

17-10-2017

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.

17-10-2017

குடியிருப்பை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தேரிமேடு கிராம மக்கள் ஆட்சியர் பொன்னையாவிடம் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

17-10-2017

பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளான தென்மாவட்ட பயணிகள்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தென்மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

17-10-2017

லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: 60 மாணவர்கள் காயம் 

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே லாரி மீது, கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவ, மாணவிகள் 60 பேர் காயமடைந்தனர்.

17-10-2017

தீபாவளி: ஆடை வாங்க அலைமோதிய கூட்டத்தால் முக்கிய வீதிகளில் நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஜவுளி கடைகளில் ஆடைகள் வாங்க கூட்டம் அலை மோதியதால் காஞ்சிபுரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை நெரிசல் ஏற்பட்டது. 

17-10-2017

ரெளடி ஸ்ரீதரின் உடல் தகனம்

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதரின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

17-10-2017

டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தவறி விட்டது: விஜயகாந்த்

டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தவறிவிட்டது என செங்கல்பட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். 

17-10-2017

சுகாதார சீர்கேட்டின் பிடியில் திருக்காலிமேடு... !

நீண்ட நாள்களாக தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரால் திருக்காலிமேடு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. 

12-10-2017

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்: சீரமைக்கக் கோரிக்கை

மதுராந்தகத்தை அடுத்த தாதங்குப்பம் செல்லும் பாக்கம் ஏரிக்கரைச் சாலையில், கடந்த ஆண்டு வர்தா புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் சீரமைக்கப்படாமலே உள்ளன. 

12-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை