திருத்தணி ஐஓபி வங்கி கிளை புதிய கட்டடத்துக்கு மாற்றம்

திருத்தணியில்  அரக்கோணம் சாலையில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ம.பொ.சி. சாலை, தலைமை அஞ்சலகம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.

திருத்தணியில்  அரக்கோணம் சாலையில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ம.பொ.சி. சாலை, தலைமை அஞ்சலகம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.
 திருத்தணியில், நெ.44 அரக்கோணம் சாலை, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக மாடியில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திங்கள்கிழமை முதல் திருத்தணி நெ.1029, 10 ம.பொ.சி.சாலை, மசூதி எதிரில் தலைமை அஞ்சலகம் அருகில் புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com