தருமபுரி

கிருஷ்ணகிரியில் நாளை  மக்கள் நீதிமன்ற முகாம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகை செலுத்த ஏதுவாக ஜூலை 20-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற உள்ளது.

19-07-2018

சென்னை-குமரி நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மாற்றாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அரசு மேம்படுத்த வேண்டும் என தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

19-07-2018

பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி ஆக. 1-இல் நடைப்பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி ஆகஸ்ட் 1-இல் நடைபெறும் நடைப்பயணத்தில் தருமபுரியில் திரளாகப் பங்கேற்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

19-07-2018

நாமக்கல்

புதிய பாடநூல் பயிற்சி வகுப்பு

எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் முதல் வகுப்புக்கான புதிய பாடநூல் குறித்த பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

19-07-2018

கூட்டுப் பண்ணையம் பயிற்சி வகுப்பு

திருச்செங்கோட்டில் வானவில் கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

19-07-2018

ஆகஸ்ட் 2, 3-இல் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: ஆட்சியர் தகவல்

கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

19-07-2018

கிருஷ்ணகிரி


அதியமான் மகளிர் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சிப்பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

19-07-2018

பழைய போச்சம்பள்ளியில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

பழைய போச்சம்பள்ளியில்  மின் மோட்டார்களை பழுது நீக்கி குடிநீர் விநியோகிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

19-07-2018

கிருஷ்ணகிரியில் திருட்டு விசிடி தயாரித்த திரையரங்குக்கு "சீல்': 3 பேர் கைது

கிருஷ்ணகிரியில் புதிதாக வெளியான  திரைப்படத்தை திருட்டு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்த திரையரங்குக்கு போலீஸார் புதன்கிழமை "சீல்' வைத்தனர்.

19-07-2018

சேலம்

வியாபாரியை மிரட்டி பணம் பெற்ற ஆர்.பி.எஃப். ஆய்வாளர் உள்பட இருவர் மீது வழக்கு

சேலத்தில் வெள்ளி வியாபாரியை மிரட்டி பணம் பெற்ற புகார் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) ஆய்வாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19-07-2018

பள்ளி பாடங்களுக்கு ஏற்ப பெரியார் பல்கலை. பாடத் திட்டத்தில் மாற்றம்: துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தகவல்

தமிழக அரசு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டம், கேள்வித்தாள் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழகப் பாடத்திட்டதிலும்

19-07-2018

பாலாறு வழியாக ஒகேனக்கல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

பாலாறு வழியாக கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

19-07-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை