மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 78.40 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 4,042 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக, நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 40.38 டி.எம்.சி.