சிலம்பாட்டப் போட்டி: தனியார் பள்ளி மாணவர் சாதனை

தெற்கு ஆசிய சிலம்பாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற சாமியார்கிணறு ஜெயம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை பள்ளியின் முதல்வர் கே. பாஸ்கர் வியாழக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.

தெற்கு ஆசிய சிலம்பாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற சாமியார்கிணறு ஜெயம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை பள்ளியின் முதல்வர் கே. பாஸ்கர் வியாழக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
தலைவாசலை அடுத்த சாமியார்கிணறு ஜெயம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்  பயிலும் ஆறாம் வகுப்பு மாணவர் ஏ.கே. நிரஞ்சன் இலங்கையில் நடைபெற்ற தெற்கு ஆசிய சிலம்பாட்டப் போட்டியில் கம்பு சண்டையில் தங்கப் பதக்கம் வென்றார். அவரை பள்ளியின் முதல்வர் கே. பாஸ்கர், இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் பரிசு வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com