சிவகாசி, இருக்கன்குடி பகுதிகளில் அக்டோபர் 21 மின்தடை

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (அக். 21) மின்தடை ஏற்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் ஆர். செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     அதன்படி, பாரைப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்  பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, சிவகாசி பேருந்து நிலையம், நாரணாபுரம் சாலை.
     திருத்தங்கல் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருத்தங்கல் நகர், செங்கமலநாட்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, ஈஞ்சார், தேவர்குளம்.
     சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி.
     செவல்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி.
     வெம்பக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியாபுரம்.
     சிவகாசி அர்பன் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கண்ணா நகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்குரத வீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி.
     சாட்சியாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, விஸ்வம் நகர், அய்யப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம்.
     சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆணையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, போடுரெட்டியபட்டி  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம்   நிறுத்தி வைக்கப்படும்.
      நென்மேனி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும்அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com