தூத்துக்குடி

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே நீராவி என்ஜின் ரயில் சேவை நிறைவு

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே பாரம்பரிய சேவை திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

10-12-2018


சீயோன் நகரில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா

உடன்குடி அருகே  சீயோன் நகர் பரி.சீயோன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது.

10-12-2018


சாத்தான்குளத்தில் பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளத்தில் டி.என்.டி.டி.ஏ. பி.எஸ்.கே. ராஜரத்னம் சி.பி.எஸ்.இ.  பள்ளி புதிய கட்டடப் பணிக்கு  சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

10-12-2018

பேருந்துகள் மீது கல்வீச்சு: இளைஞர் கைது

சாத்தான்குளம் அருகே 2 அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

10-12-2018


கோவில்பட்டி பள்ளியில்  கிறிஸ்து பிறப்பு பெருவிழா

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  கொண்டாடப்பட்டது. 

10-12-2018

காயல்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

காயல்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

10-12-2018


ஆத்தூர் பள்ளியில் 337 பேருக்கு விலையில்லா சைக்கிள்

ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

10-12-2018


சாத்தான்குளம் பள்ளியில் "மின் சேமிப்பு' கருத்தரங்கு

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.   

10-12-2018

நவீன ஆடை வடிவமைப்பு: தூத்துக்குடியில் பயிற்சி தொடக்கம்

தூத்துக்குடியில் பெண்களுக்கான நவீன ஆடை வடிவமைப்பு பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

10-12-2018

என்எஸ்எஸ் மாணவர்கள் நெல் நடவு களப் பணி

செய்துங்கநல்லூரில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் நெல் நடவு செய்யும் களப்பணியில் அண்மையில் ஈடுபட்டனர்.

10-12-2018


நாலுமாவடி காமராஜ் பள்ளியில் 230 பேருக்கு இலவச சைக்கிள்

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

10-12-2018

குலசேகரன்பட்டினத்தில் பண்பாட்டுப் போட்டிகள்

குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் நினைவுப் பள்ளியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

10-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை