திருச்சி

முக்கொம்பு: ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு

திருச்சி முக்கொம்பு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

17-01-2018

ஆம்னி வேன் மோதி அரசு மருந்தாளுனர் சாவு

துறையூர் குடில் சாலையில் வசிப்பவர் திருநாவுக்கரசு மகன் செல்வராஜ்(50). இவர் தண்டலைபுத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

17-01-2018

துறையூர் அருகே கோயிலில்  சுவாமி தூக்குவதில் தகராறு

துறையூர் அருகே கோயிலில் சுவாமி தூக்குவதில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

17-01-2018

அரியலூர்

ஹாக்கி போட்டியில் வென்ற அணிக்குப் பரிசு

அரியலூர் அருகேயுள்ள மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் வென்ற அணிக்கு திங்கள்கிழமை பரிசளிக்கப்பட்டது.

17-01-2018

பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருள்மிகு விசாலட்சுமி சமேத விசுவநாதர் கோயில் முன் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற பொங்கல்

17-01-2018

மாணவர் காங். சேர்க்கை முகாம்

அரியலூரிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பின்(நேஷனல் ஸ்டூடண்ட்

17-01-2018

கரூர்

பள்ளபட்டியில்  பட்டிமன்றம்

தைப்பொங்கலை முன்னிட்டு பள்ளபட்டியில் அறிவியல் வளர்ச்சி குறித்த பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.  

17-01-2018

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடுகள்

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் புதன்கிழமை  (ஜன.17)கொண்டாடப்படுவதை  முன்னிட்டு க. பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

17-01-2018

கிருஷ்ணராயபுரம்-மாயனூர் சாலை சீரமைப்பு கோரி மறியல்

சாலையை சீரமைக்கக் கோரி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17-01-2018

புதுக்கோட்டை

சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி புகழ்பெற்ற சித்தன்னவாசலில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.     

17-01-2018

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

பொன்னமராவதி வட்டாரத்தில் திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17-01-2018

அன்னவாசல் அருகே மணல் ஏற்றிவந்த டிப்பர் லாரி பறிமுதல்

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த  டிப்பர் லாரியை இலுப்பூர் வட்டாட்சியர் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

17-01-2018

தஞ்சாவூர்

கும்பகோணம் மருத்துவர் மர்மச் சாவு

கும்பகோணத்தைச் சேர்ந்த மருத்துவர் கொடைக்கானலில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அவரது தாயார் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

17-01-2018

நலத்திட்ட உதவி வழங்கும் விழா
 

பேராவூரணியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை கொடியேற்றும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

17-01-2018

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் சிறுவர்கள் இல்லத்துக்கு நிதியுதவி

தஞ்சாவூர் ஐக்கிய பொருளாதார அறக்கட்டளை நடத்தும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்துக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னதான நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.  

17-01-2018

பெரம்பலூர்

காணும் பொங்கல் கொண்டாட்டம்!

பொங்கல் விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலை, பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும்

17-01-2018

ஜன. 20- இல் உணவுப்பொருள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் ஜன. 20 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

17-01-2018

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 884 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

17-01-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை